1 Followers
26 Following
sjarthboti

sjarthboti

Your Favourite Song lyrics Are All here, Read and How to Read this Song in your Native Language

Mannurunda Lyrics in Tamil Script

 

பல்லவி

மண்ணுருண்டை மேலே இந்த மனுச பையன் ஆட்டம் பாரு

கண்ணு ரெண்டும் மூடி புட்டா வீதியிலே போகும் http://donovanteaa598.institutoalvorada.org/read-the-next-lyrics-in-the-two-languages தேரு

அண்டாவில் கொண்டுவந்து சாராயத்தை ஊத்து

ஐயாவோட ஊர்வலத்தில் ஆடுங்கடா கூத்து

ஏழை பணக்கார எல்லாம் எங்கே ஒன்னு பங்கு

கடைசியில் மனுஷனுக்கு ஊத்துவாங்க சங்கு

நெத்தி காசு ஒத்த ரூபா கூட வரும் சொத்து தானே

செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கிப்போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க வேட்டி அவுந்து விழுமே

குடம் உடைக்கும் இடம் வரைக்கும் பொம்பளைங்க அழுகுமே

ஆயிரம் பேர் இருந்தாலும் கூட யாரும் வரல டா

அடுக்குமாடி வீடு இருந்தும் ஆறடிதான் மெய்யடா

ஆயிரம் பேர் இருந்தாலும் கூட யாரும் வரல டா

அடுக்குமாடி வீடு இருந்தும் ஆறடிதான் மெய்யடா

கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா ஐயா ஓடுறது சாக்கடையா

அந்த மேல் சாதிக்காரனுக்கு அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா

உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ்சாதி மனுசங்களாம்

உட்கார்ந்து திங்கறவனெல்லாம் மேல்சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு அட சாதியை தூக்கிப் போடு

என்னங்கடா நாடு அட சாதிய பொதைச்சு மூடு

என்னங்கடா நாடு அட சாதியை தூக்கிப் போடு

என்னங்கடா நாடு அட சாதிய பொதைச்சு மூடு